Monday, January 07, 2008

திரிஷா வெற்றி

கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடந்த அழகிப் போட்டியில் திரிஷா வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள்.படம் கீழே.

நல்ல வேளை இந்திய அழகிய போட்டி என்று நடத்தினார்கள்,தமிழ் அழகி என்று நடத்தியிருந்தால் அவ்வளவு தான்.தமிழ் பேசும் அழகை கடைசியில் பாருங்கள்.





நன்றி: வசந்தம் சென்ரல்

5 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்லா பேரு வைக்கக் கத்துக்கிட்டீங்கப்பா. :)))

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தானார்
இதில் உங்க தயவும் இருக்கே!! :-))

வடுவூர் குமார் said...

துளசி
எப்படி உங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போட முடியவில்லை என்று தெரியவில்லையே??
இ.கொத்தனாரல் முடிகிறதே!!

Anonymous said...

சே இது கூட நல்லா இருக்கே!
ஆவலுடன் ஓடி வந்தா என்னை ஏமாத்திட்டிங்களே! மூணுஷா உடனே ஓடி வந்தேனே!

Anonymous said...

நல்ல போஸ்ட்த்தான்