Tuesday, January 15, 2008

பொங்கல் விருந்து

பொங்கலோ பொங்கல் என்று மட்டும் தான் சொல்லவில்லை..




குழந்தைகள்.. வாழ்க வளர்க.

5 comments:

  1. எங்கேயிருந்தப்பா பிடிக்கிறீங்க இது மாதிரி வீடியோவெல்லாம். அருமை அருமை. அந்த சின்ன குட்டி அவங்க அண்ணனைப் பார்த்து பார்த்து ஸ்டைல் காமிக்கிறது அழகோ அழகு!

    பொங்கலோ பொங்கல்!

    ReplyDelete
  2. பையன் அட்டாகாசமா அனுபவிச்சு அடிக்கறான்!!!!!

    ReplyDelete
  3. வாங்க காட்டாறு
    எதையோ தேடிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது.அந்த டிரம்ஸ் தட்டு “இப்ப எழுத்து ஆடப்போகிறாயா,இல்லையா?” என்ற அளவுக்கு இருந்தது, அதே சமயத்தில் வீட்டில் பொங்கல் பொங்கும் போது அம்மா அடிக்கச்சொல்லும் தட்டும் ஞாபகம் வந்தது.
    பி.கு: இந்த சிறுவர்கள் அமெரிக்காவில் பிறந்து அவர்கள் ஊருக்கு போன போது அடித்ததாம்.ஜீனில் அப்படியே ஒட்டிக்கிட்டு எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்.

    ReplyDelete
  4. அனாயாசமாக‌
    அட்டகாசமாக அற்புதமாக
    அமர்க்களமாக
    அடிக்கிறார்கள்.
    ஆறு தரம் பார்த்துவிட்டேன்.
    அலுக்கவே இல்லை.

    சுப்புரத்தினம்.
    தஞ்சை.
    .

    ReplyDelete
  5. வாங்க சார்
    பொங்கல் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?
    எங்க இன்னொரு தடவை கேட்டா எழுந்து ஆடிவிடுவோனோ என்ற பயத்தில் மீண்டும் கேட்கவில்லை.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?