Saturday, May 26, 2007

தமிழகக்குயில்

இந்த பாடலை எவ்வளவு முறை கேட்டாலும் ஏன் அலுப்பதில்லை?

மாயவரத்தான் திரும்பிட்டாரா?

இன்று காலை சற்றுமுன் தமிழ்மணத்தின் முகப்பில் கீழ் கண்ட மாதிரி பார்த்தேன்.
மாயவரத்தான் திரும்பிட்டாரா?

Friday, May 18, 2007

364 போதுமா?

சமீபத்தில் அண்ணா பல்கலைகழக வலைப்பக்கத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது இது கண்ணில் பட்டது.
வேறொன்றும் இல்லை "ஜாதிகளின் பட்டியல்".

ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.
நம்மை ஆண்ட அரசியல்வாதிகள் கொடுத்துள்ள சூடுகள் அத்தனையும்.
இதில் கொடுமை என்றால் அந்த லிஸ்டில் END என்று போடவில்லை.அப்ப இன்னும் இருக்கு..
நாலு நாலு பேர் சேர்ந்து தனக்கென்று ஒரு ஜாதி உருவாக்கி அதையும் இந்த பட்டியலில் சேர்த்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கு.
தமிழ்நாட்டுக்கு மாத்திரம் இது என்றால்,இந்தியா முழுவதுக்கும்???

Thursday, May 10, 2007

சாகரன் நினைவு மலர்- முழுப்பகுதி

நண்பர்களே கடந்த 2 நாட்களாக இப்புத்தகத்தை எப்படி குறைந்த அளவில் வரக்கூடிய PDF ஃபைலாக மாற்றமுடியும் என்று முயற்சித்து 104 mb இருந்ததை 10.4 mb அளவுக்கு குறைத்து கொடுத்துள்ளேன்.

PDF ஃபைலாக கொடுக்கச்சொன்ன திரு.ரவிசங்கருக்கு நன்றி.
smallsakar
smallsakar.pdf
Hosted by eSnips


ஆமாம் எப்படி பண்ணேன்? என்று தெரிந்துகொள்ள ஆசையா?
தேவைப்பட்டால் சொல்கிறேன்.

சாகரன் நினைவு மலர் (3)

இதன் தொடர்பில் வந்த 2 பதிவுகள் வலது பக்கம் உள்ள சுட்டியில் உள்ளது.
இது சாகரன் எழுதியது.




இன்னும் வரும்.

Wednesday, May 09, 2007

சாகரன் நினைவு மலர் (2)

சென்னை வலைப்பதிவர் மாநாட்டில் கொடுக்கப்பட்ட புத்தகத்தின் தொடர்சி.

கொடுக்கப்பட்ட புத்தகத்தின் முதல் பக்கத்தில் சாகரன் தன்னைப்பற்றி எழுதியது.

படத்தை பெரிதாக்கி வாசிக்க அதன் மீது சொடுக்கவும்.



பக்கம் 2 கீழே..



மீதி அடுத்த பதிவில்.

சாகரன் நினைவு மலர்(1)

கடந்த 22ம் தேதி சென்னையில் நடந்த வலைப்பதிவாளர் நிகழ்வின் போது கொடுக்கப்பட்ட இரு மலர்களில் இதுவும் ஒன்று.நான் போய் சேரும் முன்பே இதைப்பற்றி விவாதம் நடந்துவிட்டதால்,அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

பல வெளிநாட்டு மக்களுக்கு இதை காண வழி செய்யப்பட்டதாக தெரியாததால் இதை இங்கு வெளியிடுகிறேன்.

படித்து மகிழுங்கள்.

முகப்பு



மா.சிவக்குமாரின் முகப்புரை



பி.குறிப்பு: பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் சொடுக்கவும்.

மீதியை ஸ்கேன் பண்ண பிறகு போடுகிறேன்.