Saturday, May 26, 2007

தமிழகக்குயில்

இந்த பாடலை எவ்வளவு முறை கேட்டாலும் ஏன் அலுப்பதில்லை?

7 comments:

CVR said...

ஒரு முறை இந்த பாட்டை திரும்ப திரும்ப மணிக்கணக்காக கேட்டுக்கொண்டிருந்தேன்!!
அருமையான வரிகள் மற்றும் மனம் உருகி எம்.எஸ் பாடுவதை எவ்வளவு த்டவை வேண்டுமானாலும் கேட்கலாம்!! :-)

CVR said...

I was listening to this version.

http://www.youtube.com/watch?v=GPbiJpA9-ZA

I feel its a better version and guess what?? its embeddable too!! :-)

வடுவூர் குமார் said...

வாங்க CVR
ஒரு வேளை அந்த தொடுப்பாக கூட இருக்கலாம்,சரியாக ஞாபகம் இல்லை.
நான் இப்போது தான் முதல் முறையாக வீடியோவில் பார்த்து/கேட்கிறேன்.

வெங்கட்ராமன் said...

நான் வேற தனியா சொல்லனுமா. . .

அருமையான வரிகள் மற்றும் மனம் உருகி எம்.எஸ் பாடுவதை எவ்வளவு த்டவை வேண்டுமானாலும் கேட்கலாம்!! :-)

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்
ஏதோ ஒன்று நம்மையும் மீறி இழுக்கிறது இவரது குரலில்.
நாம் கொடுத்துவைத்தவர்கள்.

Subramanian said...

விடியற்காலையில் இப்பாடலையும்,மாலைநேரத்தில் காற்றினிலே வரும் கீதத்தையும் எத்தனைமுறை கேட்டாலும் அலுப்பதே இல்லை.ரசிக்கும் இளைய தலைமுறைக்கு நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க sksanu
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.