குமார் சார்நல்ல முயற்சி. நன்றி!அண்மையில் நியுஜெர்சி வலைப்பதிவர் சந்திப்பில், சாகரன் அவர்களின் நினைவு மலர் பிரதிகளைப், பாஸ்டன் பாலா எடுத்து வந்து தந்தார்.இப்போது, உங்கள் பதிவின் மூலமாக, சந்திக்காதவர்களையும் சென்றடைந்து சிந்திக்க வைக்கும் அல்லவா?பிகு:முழுவதையும் pdf ஆகவும் வெளியிடலாமே.
உங்க பின்குறிப்பு எனக்கும் சுலபம் தான்,ஆனால் PDF ஐ எங்கு ஏற்றுவது எப்படி தொடுப்பு கொடுப்பது என்று தான் தெரியவில்லை.யோசிக்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,திரு.ரவிசங்கர்.
குமார்,யாரிடம் கேட்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... நீங்கள் நகல் எடுத்துப் போட்டு இருக்கிறீர்கள் !நன்றி !
வருகைக்கு நன்றி கோவியாரே.மீதியையும் போட்டுவிடுகிறேன்.PDF வில் ஃப்யில் அளவை குறைக்க முடியவில்லை.
Post a Comment
4 comments:
குமார் சார்
நல்ல முயற்சி. நன்றி!
அண்மையில் நியுஜெர்சி வலைப்பதிவர் சந்திப்பில்,
சாகரன் அவர்களின் நினைவு மலர் பிரதிகளைப், பாஸ்டன் பாலா எடுத்து வந்து தந்தார்.
இப்போது, உங்கள் பதிவின் மூலமாக,
சந்திக்காதவர்களையும் சென்றடைந்து
சிந்திக்க வைக்கும் அல்லவா?
பிகு:
முழுவதையும் pdf ஆகவும் வெளியிடலாமே.
உங்க பின்குறிப்பு எனக்கும் சுலபம் தான்,ஆனால் PDF ஐ எங்கு ஏற்றுவது எப்படி தொடுப்பு கொடுப்பது என்று தான் தெரியவில்லை.யோசிக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,திரு.ரவிசங்கர்.
குமார்,
யாரிடம் கேட்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... நீங்கள் நகல் எடுத்துப் போட்டு இருக்கிறீர்கள் !
நன்றி !
வருகைக்கு நன்றி கோவியாரே.
மீதியையும் போட்டுவிடுகிறேன்.
PDF வில் ஃப்யில் அளவை குறைக்க முடியவில்லை.
Post a Comment