Tuesday, January 29, 2008

திரு சிவ சிதம்பரம்

கடந்த 27ம் தேதி நடந்த கும்பாபிஷேகம் ஒன்றுக்காக திரு சிவ சிதம்பரம் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது போலும்,அதை செய்திகளில் காண்பித்தார்கள்.

உங்கள் பார்வைக்காக கீழே உள்ள சலனப்படம்.



நன்றி: வசந்தம் சென்ரல்

2 comments:

  1. என்னங்க குமார்... எப்போ பதிந்ததில் பிடித்தது எழுதப் போறிங்க? ஆவலோடு எதிர் பார்த்த்ஹிட்டு இருக்கோமில்ல. சீக்கிரம்... ஜல்தி... hurry up... (இன்னும் பிற மொழிகல் தெரியாததால் இத்துடன் நிறுத்திக்கிறேன்). :-)

    ReplyDelete
  2. மன்னிக்கனும்,இன்னும் சில நாட்களில் எழுதிவிடுகிறேன்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?