ஒரு சமயத்தில் நம்மூரில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது சில கிராமங்களில் எலிக்கறியை உண்டார்கள் என்று கேள்விப்பட்டு மீடியா அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
அரசாங்கம் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போட்டுத்தாக்கியது.
கீழே உள்ள சலனப்படத்தை பார்க்கவும்.நாக்குக்கு சுவை போறாமல் சும்மா போகும் நத்தை, அதை எப்படியெல்லாம் சுவைக்கிறார்கள் பாருங்கள்.
நன்றி: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வசந்தம் சென்ரல்.
இதுக்குப் பேரு பசியா இல்லை பணம் செய்யும் பகட்டா?
போகும் வரையில், இருக்கும் எல்லா உயிரினத்தையும் காலி பண்ணாமல் விடமாட்டார்கள் போலும்.
5 comments:
உவ்வே...படத்தைப் பார்த்தேன்
:(
ஒரு காலத்தில் தாய்லாந்தில் உயிருடன் குரங்கை வைத்து அதன் மண்டையை உடைத்து மூளையை ஸ்டிரா போட்டு குடித்தார்களாம் கோவியாரே...
இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.
இந்தக் கட்டுமானத்துறைப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டால் போய்ச்சேரமாட்டேன் என்கிறதே......
உவ்வேன்னு சொல்ல மாட்டேன்... இது மாதிரி ஒரு நிலமை வந்தால்... ஒரு வேளை நானும் இப்படி தான் சாப்பிடுவேனோ? :(
காட்டாறு
இந்த மாதிரி செய்யும் அந்த நாட்டில் நிலமை அப்படியில்லையே!!
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது உண்மை தான்.
Post a Comment