இரண்டு நாட்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் எடை குறைவான தக்கை போன்ற கணினியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
இதில் வட்டு போடும் வசதியில்லை ஆனால் அது பெரும் குறை அல்ல என்று சொல்லி பல சினிமாக்களை குறைந்த விலையில் இணையம் மூலம் பெற வசதிசெய்து வருகிறதாம்.பாட்டும் இணையதில் வாங்கிய பிறகு வட்டு எதற்கு?
மேல் விபரங்கள்.. கீழே.
நன்றி : வசந்தம் சென்ரல்.
5 comments:
வசந்தம் தொலைக்காட்சியின் இனிய தமிழுக்காகவே உங்கள் பதிவில் வரும் நிகழ்படங்களை விடாமல் பார்த்து விடுகிறேன். எப்படி இப்படி பொறுமையா பதிவு செஞ்சு போடுறீங்க? நன்றி
வாங்க ரவி சங்கர்
பல தொலக்காட்சி தமிழை பார்க்கும் இவர்கள் தமிழ் உச்சரிப்பு எவ்வளவோ மேல்.
வருகைக்கு நன்றி.
படம் பாக்க காசு. சரி. அப்புறம் டவுன்லோட் செய்வது யாரு? அதி வேக இணைப்பு வெச்சிருக்கற அவங்களுக்கு சரியா இருக்கும். நமக்கு? ஊஹும்.
வாங்க திவா
இன்னும் கொஞ்ச நாளில் தேவைக்கு மீறிய வேகம் இணையம் வழி கிடைத்துவிடும் அதுவும் இந்தியாவில்.
இங்கு சிங்கையில் தேவைக்கு அதிகமாகவே வேகம் கிடைக்கிறது.
//இங்கு சிங்கையில் தேவைக்கு அதிகமாகவே வேகம் கிடைக்கிறது.//
எவ்வளவு என்று கேட்டு பெருமூச்சு விட நான் தயார் இல்லை!
:-)
Post a Comment