ரொம்ப நாள் ஆயிற்று இங்கு கட்டுமானப்பதிவை போட்டு.
கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,இந்த இயந்திரம் சாலையில் இரு ஓரங்களில் வரும் சிறிய தடுப்புச்சுவரை அதாகவே போட்டுக்கொண்டு நகருகிறது என்று.ஓரளவுக்கு நேராகவோ அல்லது ஏற்ற இறக்கம் உள்ள சாலைகளில் இதன் பயண்பாடு மிக அதிகம்.குறைந்த ஆட்கள் இருந்தால் போதுமானது.
இந்த இயந்திரத்தை பல மாதிரிகளில் பயண்படுத்துவதால்,ஒரு இயந்திரம் ஒரு வேலை மாத்திரம் என்று இல்லாமல் போட்ட முதலை சீக்கிரமே எடுக்க வசதி பண்ணிக்கொடுத்திருக்கிறார்கள்.
தேவையான அளவு மண்ணை எடுத்து தகுந்த உயரத்துக்கு கான்கிரீட்டும் போட்டுக்கொடுத்து விடுகிறது.
பாகம் 1
பாகம் 2
அடுத்த முறை சாலைப்பணி நடைப்பெற்றால் ஒரு கடைகண் பார்வையை செலுத்திவிட்டு போங்கள்.
5 comments:
இப்பத்தான் இதை முதல் முதலா பார்க்கிறேன்.
நியூஸியில் இருக்கான்னு தெரியலை.
இனி சாலையிலும் ஒரு கண் வச்சுக்கணும்:-)
வாங்க துளசி
நிச்சயம் உங்கள் ஊரில் இருக்கும் ஏனென்றால் உங்கள் சாலைகள் வெகு நீளமானவை,அவ்வளவு தடங்கல் இல்லாதவை கூட.
Thanks for the information. What I can say about this machine. Technology improved so much!!
-Arasu
வாங்க அரசு
மேலை நாடுகளில் இந்த மாதிரி நிறைய தொழிற்நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கும்.
ஒரே ஒரு இயந்திரம் தான் அதை வைத்துக்கொண்டு என்னென்ன வேலைகள் செய்ய முடிகிறது பாருங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
The world is going very fast
Post a Comment