Monday, January 14, 2008

மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு என்று ஒரு பதிவு போட்டாகிவிட்டது,அடுத்து மாட்டுப்பொங்கலுக்கு போடாட்டி எப்படி?மாடு முட்ட வந்துவிடும் என்பதால்....




நன்றி: வசந்தம் சென்ரல்.

எனக்கென்னவோ இது பல வருடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோவோ என்ற சந்தேகம்.சில வருடங்களுக்கு முன்பே ஒளிப்பதிவானதாக ஞாபகம்.ஒரு வேளை மக்களின் ஞாபகசக்தியை சோதிக்கிறார்களோ என்னவோ?

4 comments:

  1. நமக்கும் ஞாபகசக்திக்கும் வெகுதூரம். :-)

    உங்களுக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்! (அப்பாட.. மாடு எங்கிட்டையும் கோச்சிக்காது)

    ReplyDelete
  2. ஹா! ஹா!
    கோபமா? அது போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. வருசாவருசம் அதே பொங்கல்தானே?

    அப்ப எப்ப எடுத்த வீடிய்யோவானா என்ன?

    மாடு எங்கிட்டேயும் கோச்சுக்காது.

    பதிவு போட்டாச்சு வேற இடத்திலே:-))))

    ReplyDelete
  4. வாங்க துளசி
    பொங்கல் எல்லாம் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    இந்த வீடியோ சமீபத்தில் செய்தியில் ஒளிபரப்பினார்கள்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?