Saturday, January 12, 2008

பொங்கலோ பொங்கல்.

பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தாலும்,சிங்கப்பூரில் எதுவும் கொஞ்சம் முன்னாடியே நடக்கும்,அந்த வரிசையில் இதுவும்.

இட பற்றாக்குறையோ அல்லது தமிழக கலைஞர்கள் கிடைக்கவில்லையோ என்னவோ? முன்னமே செய்து அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு அரிசியும் போட வைத்துவிட்டார்கள்.

நாட்டுப்புற பாட்டுகளின் அரசி “திருமதி நவநீத கிருஷ்ணன்” அவர்களின் பேச்சையும் கேளுங்கள்/பாருங்கள்.



அந்த கரும்பை பார்க்கும் போது....!!!
பி.கு.நான் ஒரு கரும்பு பைத்தியம். :-))

6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல பகிர்வு

வடுவூர் குமார் said...

வாங்க ரவிசங்கர்
முதல் பொங்கல்/கரும்பு எடுத்துக்குங்க. :-)

காட்டாறு said...

பொங்கல் வாழ்த்துக்கள்!

கரும்பு கடிக்க நல்ல பல்லு வேணும். அதனால நான் ஜகா வாங்கிக்கிறேன்.:)

வடுவூர் குமார் said...

வாங்க காட்டாறு
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

சூப்பர். அருமையா இருந்தது. எனக்கு திருமதி. விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் தம்பதியரின் நிகழ்ச்சிகள் ரொம்பப் பிடிக்கும். ஒரு காலத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் இவர்கள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இப்போதெல்லாம் அவ்வளவாக இல்லை போலிருக்கிறது.

வடுவூர் குமார் said...

குமரன்,இந்த நிகழ்ச்சி நான் இப்போது இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் நடைபெற்றது,எப்படியோ மறந்துபோய் விட்டது ஆனால் செய்தியில் பிடிக்கமுடிந்து விட்டதில் சந்தோஷம்.