நம்ம டொமஸ்டிகேட் ஆனியன் வலைத்தளம் வைத்திருக்கும் திரு வெங்கட் ஒரு புகைப்பட தொடர் பதிவுக்காக நம்மையும் இழுத்து ஏதாவது போடுங்க என்று சொல்லியிருந்தார்.
அவர் போட்டிருக்கும் கழுகை பார்த்த பிறகும் நம் படத்தையும் போட்டால் நன்றாக இருக்காது தான் இருந்தாலும் நான் சமீபத்தில் எடுத்த படத்தையும் அதை CVR மாற்றிக்கொடுத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.
என்னிடம் இருப்பது வெறும் 5 MP olympus கேமிரா என்பதால் அதனிடம் இருந்து பெரிதாக எதிர்பார்க்கவில்லை,அதோடியில்லாமல் பல படங்கள் பிரிண்ட் செய்வதில்லை என்பதால் கவனம் எடுத்து புகைப்படம் எடுப்பதில்லை.
இது நான் எடுத்தது
மேலே உள்ளதை CVR இப்படி மாற்றிக்காண்பித்தார்.
விதியை மீறிட்டனா?பொருத்துக்கொள்ளுங்கள்.
இரண்டும் ஒரே படம் தானே?
5 comments:
குமார் - அழைப்பை ஏற்று உடனே எழுதியதற்கு நன்றி!
படம் நன்றாக வந்திருக்கிறது. 4 எம்.பிக்கு மேல் எல்லா பெட்டியுமே ஒன்றுதான். படத்தின் அழகு 90% அதன் கோர்வையில் (composition) தான் இருக்கிறது. மற்ற 10% தான் உயர்தர கேமராவில் சாத்தியமாகும். 1.2 மெ.பி -ல் எடுத்த எருக்கம்பூ எப்படி அற்புதமா வந்திருக்கிறது.
என்னுடைய கணிப்பில் திருத்தப்பட்ட படத்தில் கலர் பாதிக்கப்பட்டிருக்கிறத்து. பச்சை துல்லியமாக வரவில்லை.
அடடா - இப்படியும் படங்களை அழகு படுத்த முடியுமா ?? நன்று
சீனா
அது நம்ம CVR கை வண்ணம்.
முதல் படம் வெகு அருமை. திருத்திய படத்தில் details missing. ம்ம்.. நம் வாழ்க்கை போல தான். ;-)
வாங்க காட்டாறு
அதை எப்படி திருப்பினார் என்று தான் புரியவில்லை.
ஏதோ போஸ்ட் பொரொடக்ஷன் என்றார்.
Post a Comment