Monday, December 31, 2007

சிங்கையில் புத்தாண்டு

இன்னும் சில மணித்துளிகளில் பிறக்கப்போகும் புத்தாண்டுக்காக மெரினா பேயில் தயாராக இருக்கும் மக்களும் அவர்கள் பேட்டியும்.

சிங்கை அழகையும் கண்டுகளியுங்கள் மக்களே.இன்னும் இங்கு வராதவர்களுக்கு இது கொஞ்சம் ஆறுதல்.



நன்றி:வசந்தம் சென்ரல்.

6 comments:

Venkat said...

குமார்:

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பார்க்க: http://domesticatedonion.net/tamil/?p=716

நேரமிருந்தால் தொடருங்கள்

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

வடுவூர் குமாருக்கு வணக்கம்.

புத்தாண்டே வருக! புத்தாக்கம் தருக!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


அன்புடன்
ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com

வடுவூர் குமார் said...

வாங்க ஜோதிபாரதி
உங்களுக்கும் என் புத்தாண்டு வாழுத்துக்கள்
நன்றி

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் நண்பரே

வடுவூர் குமார் said...

சீனா
உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.