Friday, December 21, 2007

இப்படி ஒரு அர்த்தமா?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது.அதில் சீனுவும் மகேஷும் அசத்தியது பார்க்க நன்றாக இருந்தது.

இரு பாடல்களை எவ்வளவு வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்கள் பாருங்கள்.

எது உண்மையோ பொய்யோ,அந்த பாடலை எழுதியவர்களே இந்த மாதிரி சிந்தித்து பார்த்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.



நன்றி: சன் தொலைக்காட்சி.

2 comments:

cheena (சீனா) said...

ந்நகைச்சுவைக் காட்சிகள் அருமை - அசத்தப் போவது யார் - பாதிக்கு மேல் சரியாகக் கேட்க வில்லை -சரி செய்யலாமே

வடுவூர் குமார் said...

சீனா
அப்படியா பார்க்கிறேன்.ஒருவேளை கூகிளில் பிரச்சனையோ என்னவோ?