இயற்கையின் உதவி நமக்கு பல விதங்களில் தேவைப்படுகிறது.ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு போக மின்சாரம்,எண்ணை & காற்று போன்றவைகளை உபயோகப்படுத்துகிறோம்.
பழைய காலத்தில் பல் வேறு இடங்களை கடக்க காற்றை உபயோகிக்கும் பாய்மரக்கப்பல்களை உபயோகப்படுத்தியிருக்கோம்.கீழே உள்ள சலனப்படத்தை பார்க்கவும்,பட்டத்தை உபயோகித்து ஓரளவு எண்ணை உபயோகிப்பதை குறைக்க முயன்றிருக்கிறார்கள்.
2 comments:
வல்லவனுக்கு புல்லும் ஆய்தம் - எண்ணை விலை நாளுக்கு நாள் ஏறும் போது புதிய கண்டு பிடிப்புகள் தேவைதான். பட்டம் விடுவது என்பது சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட என்ற செய்தி போய் இப்போது கப்பல் செலுத்த பட்டம் விடலாம் என்ற செய்தி. மகிழ்ச்சி
சீனா,இது வித்தியாசமான முயற்சி,ஒரு சில தடங்களில்/நேரங்களில் மட்டும் தான் உபயோகப்படுத்த முடியும்.என்னினும் 20% எண்ணை பயன்பாட்டை குறைக்கமுடியும் என்பது ஆறுதல் செய்தி.
Post a Comment