Saturday, December 22, 2007

இவர் ஞாபகம் இப்படி!!

சில நாட்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் "அசத்தப்போவது யாரு?" என்ற நிகழ்ச்சியில் சிவகங்கை சிவக்குமார் என்பவர் அசத்தியதின் ஒரு பகுதி கீழே உள்ளது. எனக்குப்பிடித்திருந்தது,உங்களுக்கு?

அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவரும் இவர் தான் .



பார்க்காதவர்களுக்காக...

ஒரு சில பகுதி wife(o)logy கொடுத்த நம் பதிவர் "பினாத்தல் சுரேஷ்" க்கு சமர்ப்பணம்.

நன்றி: சன் தொலைக்காட்சி

1 comment:

  1. சிறு வயது சில்மிஷங்கள் எல்லாம் ரசிக்கக் கூடியவை தான். பாடல் அருமை

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?