சில நாட்களுக்கு முன்பு கண்ணன் பாட்டுப்பதிவில் கோவியாரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்.அவர் இளவயதில் பாடியதும் அதை விளக்கியதும் அருமையாக இருந்தது.
அந்த சமயத்தில் எனக்கும் ஒரு கண்ணன் பாட்டு ஞாபகம் வந்தது அது கீழே
ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டு இருந்த போது இன்று யூ டியூபில் கிடைத்த ஒரே பாடல் உங்கள் பார்வைக்காக இங்கு.
என்னை கவர்ந்த பல பழைய பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் உள்ள சோகம் அப்படியே என்னை அழுத்திவிடும்.
7 comments:
//சில நாட்களுக்கு முன்பு கண்ணன் பாட்டுப்பதிவில் கோவியாரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்.அவர் இளவயதில் பாடியதும் அதை விளக்கியதும் அருமையாக இருந்தது.//
குமார்,
மிக்க நன்றி.
நீங்கள் போட்டிருக்கும் பாட்டும் இனிமையான பாடல் பலமுறை விரும்பி கேட்டு இருக்கிறேன். தேவிகாவின் முகபாவம் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
- கோவி.கண்ணன்
test
சரியாக வருகிறதே கோவியாரே!!
கண்ணன் பாட்டிலேயே போட்டு இருக்கலாமே.... இப்பவும் போட்டா என்ன தப்பு. ரவி கிட்ட சொல்லி அங்கயும் போடுங்க.
ஆமாங்க இ.கொத்தனார்,அப்படியும் செய்திருக்கலாம்,மறந்துவிட்டேன்.
நன்றி.
அக்கால கட்டத்தில் கண்டு மகிழ்ந்த படங்களில் இதுவும் ஒன்று - கேட்டு மகிழ்ந்த பாடல். தேவிகாவின் சோகம் படம் பார்த்து வந்த பின்னரும் மனதை வருத்தும். அக்காலப் படங்கள் - அக்காலப் பாடல்கள் - அசை போட்டு ஆனந்திக்க அருமையான ஒன்று. ரங்காராவ் - சுப்பையா - எங்கே இவர்களெல்லாம் இப்போது ?
சீனா,இசை வழியே பல உணர்வுகளை கொண்டுவந்தது அந்த கால பாடல்கள்,அதில் இதுவும் ஒன்று.
அப்படியே உருக வைத்துவிடும்.
Post a Comment