Saturday, December 29, 2007

மிமிக்ரி

இந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் அவ்வப்போது சிலரின் படைப்புகள் அட போட வைக்கும் அந்த வரிசையில் இவரை பாருங்கள்.

தன் குரலை பல நடிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அவர்கள் உடலசைப்பையும் வைத்து அசத்துகிறார்.

திரு.சத்தியராஜ்;



திரு.உசிலை மணி:



திரு.பாக்கியராஜ்:




நன்றி: சன் தொலைக்காட்சி.

2 comments:

  1. அருமை - நகைச்சுவை - மிமிக்ரி கலைஞர்கள் வளர வேண்டும் - சத்யராஜ் - உசிலை மணி - பாக்யராஜ் - கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் நம்பவே முடியாது இது மிமிக்ரி என்று.

    ReplyDelete
  2. குரல் பாதி மற்றும் உடல் அசைவுகளில் மீதியை கொண்டு வந்து அசத்துகிறார்கள்.
    இவர் ஈரோட்டுக்காரர்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?