இங்குள்ள பல மக்களுக்கு தேநீர் கடை மற்றும் சாப்பாட்டுக்கடையில் தான் பெரும் பாலும் பார்க்க முடியும் அதுவும் வேலை முடியும்/ஆரம்பிக்கும் நேரத்துக்கு பின்பு/முன்பு.
அதானாலே என்னவோ பல நகர்பகுதியில் அந்தந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உதவி பிரதமர் மற்றும் பிரதமர்களை பெரும்பாலும் பார்க்கமுடியும்.அதுவும் தேர்தல் சமயத்தில் ஒரு 20 பேர் சூழ ஆர்குட் மாலையுடன் பவனி வருவார்கள்.மற்றபடி எந்தவிதமான ஆடம்பரமும் இருக்காது.பக்கத்து வீட்டு ஆளுடன் பேசுவது போல் பேசலாம்.
முக்கியமாக பெண்கள் கால் மேல் கால் போட்டு அவருடன் உட்கார்ந்த நிலையில் கை குலுக்கலாம்.தேவையில்லாத மரியாதைகளை யாரும் எதிர்பார்பதில்லை.சலனப்படத்தின் கடைசியில் ஒரு மந்திரியுடன் மக்கள் எப்படி கை குலுக்குகிறார்கள் பாருங்கள்,அதற்காக அவர் பழிவாங்கப்பட மாட்டார். :-))
மிச்சம் சலனப்படத்தில்
நன்றி: வசந்தம் சென்ரல்
4 comments:
//அதானாலே என்னவோ பல நகர்பகுதியில் அந்தந்த தொகுதி நாடாளுமன்ற உருப்பினர் மற்றும் உதவி பிரதமர் மற்றும் பிரதமர்களை பெரும்பாலும் பார்க்கமுடியும்//
குமார்,
என் பதிவை படித்து படித்து எழுத்துப்பிழை உங்களுக்கும் தொற்றிக் கொண்டது.
:)
உருப்பினர் > உறுப்பினர் அதாவது
அங்கமாக இருப்பவர்கள்.
நன்றி கோவியாரே.
திருத்திவிடுகிறேன்.
//ஒரு 20 பேர் சூழ ஆர்குட் மாலையுடன் பவனி வருவார்கள்.மற்றபடி எந்தவிதமான ஆடம்பரமும் இருக்காது.//
ஆர்குட்? ஆர்கிட்? என்னங்க இணையத்தில் ரொம்ப நேரம் செலவிடறீங்க போல!!
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி இ.கொத்தனார்.
ஆர்கிட் என்று தான் இருக்கவேண்டும்.
Post a Comment