Saturday, February 23, 2008

ஸ்ரீகாந்த்- சென்னை சூப்பர் கிங்க்

தடலாடி விளையாட்டு என்றால் கிரிக்கெட்டில் சில காலங்களுக்கு முன்பு நம்ம ஸ்ரீகாந்த் மட்டுமே ஞாபகம் வரும்.இன்றும், இவர் அடித்த ஸ்கொயர் கட் -மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக ( உலகக்கோப்பை என்று நினைக்கிறேன்) அடித்தது தான் ஞாபகம் வரும்,அடுத்த பந்திலேயே நடு குச்சி ஆட்டம் போட்டது என்பது வேறு விஷயம்.

அந்த பந்து பேட்டில் பட்டது தான் தெரியும் சும்மா செம ஸ்பீடில் பவுண்டிரிக்கு போனது.

அப்படிப்பட்ட ஸ்ரீகாந்த் போட்ட ஆட்டத்தை கீழே பார்ககவும்.பட்டாசுனா,நம்மாளுக்கு பயம் போல்!! :-))



நன்றி: வசந்தம் சென்ரல்

6 comments:

sury siva said...

Kunderam and Srikanth were two Adhiradi batsmen in those days when strict orthodoxy was the order of the day. It was Srikanth who broke the rule and established that the purpose of a batsman standing at the wicket is to make runs and not stylish wrist turning as did Wadekar. Not many batsmen nowadays sport the same positive mental frame of Srikanth as they open for India.
The one thing about Srikanth was his unpredictability and inconsistency. But that is cricket.
Sury
thanjai.
http://arthamullaValaipathivugal.blogspot.com

வடுவூர் குமார் said...

வாங்க சூரி ஐயா?
சரி தான். ஷ்ரி காந்த் முதலில் நின்று ஆடி ரன்கள் வந்தால் ஜெயிப்போம் என்று ஒரு காலம் இருந்தது,பிறகு எல்லா சமயங்களிலும் ஏதோ கடமைக்கு போய்விட்டு வந்த மாதிரி தான் இருந்தது.
ஒரு சமயம் இம்ரான் கான் ஓவரில் அத்தனை பந்துகளையும் துவம்சம் பண்ண போது "இவனுக்கு எப்படி தான் பந்து போடுவது?"
என்று ஒரு பார்வை பார்த்தாரே!!

திவாண்ணா said...

ம்ம்.
அது சரி என்ன எல்லாம் விடியோவாவே போடறீங்க? காலை இலவச நேரத்தில் பாக்கிறேன்.
கட்டுமானம் பத்தி ஒன்னுமே காணோமே! எனக்கு பிடிச்ச ஸப்ஜெக்ட்!

வடுவூர் குமார் said...

வாங்க திவா
எழுத சோம்பேறித்தனம் அதான் வீடியோ.
கட்டுமானத்துறை பதிவா? இங்கு இருக்கு.

திவாண்ணா said...

சூரி ஸார்! பரூக் எஞ்சினீரை விட்டுட்டீங்களே!

ஸ்ரீகாந்த் பயந்தது எதிர்பாராத பட்டாசு வெடிப்பால போல இருக்கு.! பெரிய பெரிய வேக பந்து வீச்சாளர்களை எதிரே பாத்தவராச்சே!

தொடுப்புக்கு நன்றி , அப்புறமா பாக்கிறேன்.
ஆமா, இந்த விடியோவை எப்படி பிடிக்கிறீங்க?

வடுவூர் குமார் said...

Got DVD recorder cum editor,save into dvd and encode it to avi then posted.