Friday, February 15, 2008

பாலகுமாரனின் ஹிந்தி

நான் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்தாலும் பாலகுமாரனின் படிப்புகளை படிக்கும் போது பல முறை கால நேரம் தெரியாமல் போயிருக்கிறது,மூழ்கிவிடுவேன்.

இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் “கருணை மழை” நாவலில் உள்ள இரண்டாம் பகுதியில் உள்ள ”சரஸ்வதி” என்ற கதையில் வரும் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக.

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.



இவர் நாவலில் வரும் பல பகுதிகள் என் வாழ்கையில் அப்படியே அச்சடித்த மாதிரி நடந்தது மட்டும் ஏன் என்று தெரியவில்லை.

முடிந்தால் படிக்கவும்.

6 comments:

Tech Shankar said...

வடுவூர் குமார். எல்லோருக்கும் இவர் பின்னூட்டம் போட்டு தாக்குவார்.
ஆனால் இவரது பதிவுகளுக்கு பூஜ்யப் பின்னூட்டம் அதிகமாக இருக்கிறதே..

பாலகுமாரனின் புத்தகப் பக்கத்தை ஸ்கேன் செய்து போட்டு அசத்திய உங்கள் வேகம் என்னைப் பிரமிக்க வைக்கிறது

வடுவூர் குமார் - உங்கள் பெயர் எனக்கு கோவூர் கிழார் - என்ற சங்கப்புலவரை நினைவூட்டியதால் எனது வலைப்பூவில் உங்களைக் கேட்காமல் உங்களது பெயரைப் போட்டேன்.

உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

வடுவூர் குமார் said...

வாங்க தமிழ்நெஞ்சம்
நான் சங்கப்புலவரை ஞாபகப்படுத்தினேனா? அந்த வகையில் சந்தோஷமே.
வருகைக்கு நன்றி.

Anonymous said...

நல்ல பதிவு.

அன்புடன்,
ஜோதிபாரதி.

வடுவூர் குமார் said...

வாங்க ஜோதிபாராதி
இவர் சொல்வதில் நிஜம் இருப்பதாக தோனுகிறது.
நன்றி

திவாண்ணா said...

//நாவலில் வரும் பல பகுதிகள் என் வாழ்கையில் அப்படியே அச்சடித்த மாதிரி நடந்தது மட்டும் ஏன் என்று தெரியவில்லை.//

குமார் ஜாக்கிரதை. அவர் உங்க வாழ்கையை பக்கத்திலிருந்து பார்த்து இருக்கலாம்.
:-)

வடுவூர் குமார் said...

வாங்க திவா
இருந்தாலும் இருக்கும்.வயது வித்தியாசம் எங்கள் இருவருக்கும் அதிகம்,அதான் குழப்புது.