Wednesday, February 13, 2008

ஆ மெங்க்

என்ன தலைப்பு ஒரு மாதிரியாக இருக்கா?

வேற ஒன்றும் இல்லை இங்குள்ள மிருககாட்சி சாலையில் இருக்கும் ஒரு ஓரங்குட்டான் குரங்கின் செல்லப்பெயர்.இதனுடன் உட்கார்ந்து காலை டிபன் சாப்பிட்டிருக்கிறார்கள் பல உள்ளூர் வெளியூர் மக்கள்.இதன் உருவம் சிஙக்ப்பூர் ஜூவின் ஒரு ஐகான் என்றால் மிகையாகாது.

வயசாகி/பாட்டியானதால் காலன் அழைத்துக்கொண்டான் போலும்.

மீதி கீழே...



நன்றி: வசந்தம் சென்ரல்.

அது உயிருடன் இருந்த போது..





வீடியோ உதவி: யாரோ புண்ணியவான் (thetvshooter).

2 comments:

துளசி கோபால் said...

அடடா....ஆமெங் இறைவனடி சேர்ந்துட்டாரா?

போனமுறை மகளுடன் அங்கே வந்தப்பக் கூடப் பார்த்தோம்.

போனவாரம்தான் தற்செயலா இவரை நினைச்சுக்கிட்டேன், இங்கே ஒரு காட்சிசாலைக்குப்போயிருந்தப்ப.

படங்களும் எடுத்துருக்கு, பதிவு போட.

ஹும்......

ஆமெங்குக்கு எங்கள் அஞ்சலி.

மனிதரைப் பிரியும் அதே வருத்தம்தான் வளர்ப்புகளைப் பிரியும்போதும்............

வடுவூர் குமார் said...

துளசி
அதன் பிரியாவிடைக்கு சுமார் 4000 பேர் வந்திருந்தார்களாம்,அதுவும் இத்தூண்டு நாட்டில் இவ்வளவு பேரா என்று ஜூ ஆட்களே வியந்து போனார்களாம்.