Monday, February 18, 2008

ஹைட்ரஜன் கார்

வர வர கார்களின் எரி பொருளுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை நெருங்கிவிட்டது என்பதை தான் இந்த சலனப்படம் காண்பிக்கிறது.

எல்லாம் போய் இப்போது ஹைட்ரஜன் மூலப்பொருள் கொண்டு இக்காரை இயக்குகிறார்களாம்.எரி பொருள் செலவு இப்போதைக்கு அதிகமாக தெரிந்தாலும் நாள் ஆக ஆக பழக்கமாயிடும் என்று சொல்லவில்லை. :-))
கட்டுப்படியாகும் என்று சொல்கிறார்கள்.




நன்றி: வசந்தம் சென்ரல்

4 comments:

Tech Shankar said...

http://tamizh2000.blogspot.com/2008/02/blog-post_10.html

இதைப் பார்த்துக் காப்பி கீப்பியடிச்சுட்டுங்காளோ

வடுவூர் குமார் said...

இல்லீங்களே தமிழ் நெஞ்சம்.

HK Arun said...

எமது ஊரில் பெற்றோல் தட்டுப்பாட்டால் வாகனங்கள் மண்ணென்னையில் ஓடியது நினைவுக்கு வருகின்றது.

வடுவூர் குமார் said...

வாங்க அருண்,
சில நாட்களுக்கு முன்பு காற்றில் இயங்கும் காரை காண்பித்தார்கள்.இது தான் அல்டிமேட்டாக இருக்கும் போல் இருக்கு.