Friday, February 08, 2008

தமிழ் படிக்க உபகாரச்சம்பளம்

சிங்கப்பூரில் தமிழ் இளங்கலை படிக்க உபகாரச்சம்பளம் கொடுக்கிறார்களாம்,பாருங்கள் கீழே உள்ள சலனப்படத்தை.

தமிழை உயர்த்த எங்கெல்லாம் வாய்புள்ளதோ அங்கெல்லாம் தட்டிக்கொடுக்கும் சிங்கை அரசாங்கத்தை வாழ்த்துவோம்.



நன்றி:வசந்தம் சென்ரல்

2 comments:

இலவசக்கொத்தனார் said...

அட என்னங்க நீங்க.
திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டால் வரிவிலக்கு தரும் அரசாங்கங்கள் இருக்கையில் நீங்கள் உபகாரச் சம்பளங்கள் கொடுத்து தமிழைப் படிக்க வைப்பதால் தமிழ் உயரும் என்ற கருத்தை முன்வைத்து, அதனைச் செய்யும் அரசாங்கத்தை வாழ்த்திப் பேசுவதால் உம் மீது குத்தப்படும் முத்திரைகளை அறிந்துதான் பேசுகிறீர்களா?

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனார்
முத்திரை குத்துவாங்களா?எனக்கு தெரியாதே??
இனிமே பார்த்துக்கொள்கிறேன். :-))
ஒரு அரசாங்க மொழியை அதன் மக்களே பேசாமல் போய்விடுவார்களோ என்ற உள்ளார்ந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று.
என்னென்வோ செய்கிறார்கள். ஹூம்,பலன் கிடைத்தால் சரி.
சில நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணல்.. என்னுடன் உட்கார்ந்திருந்த ஒரு சிங்கை வாழ் இளந் தமிழர் "தமிழில்" பேசினார்.ஆச்சரியமாக இருந்தது.