Sunday, February 03, 2008

”கோலங்கள்”- நாடகத்தொடர் அல்ல

மறைந்துகொண்டிருக்கும் பல கலைகளில் இந்த கோலக்கலையும் ஒன்று, அதுவும் நகர வாழ்கையில் அதற்கென்று ஒட்டி கூட வந்துவிட்டதால் கோலம் போடக்கூடிய அவசியமும் இல்லாது போய் கொண்டிருக்கிறது.

ஏதோ, இன்னும் கிராமங்களில் வாசலை அடைத்து கோலம்போடுபவர்கள் இருப்பதால் இந்த மாதிரி சலனப்படத்தின் மூலமாவது பார்க்கமுடிகிறதே!!

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்/கேளுங்கள்.




நன்றி: வசந்தம் சென்ரல்

2 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவை செய்து இருக்கிறீர்கள் திரு வடுவூர் குமார்.

எங்கள் கிராமத்துக்கு போய் வந்த உணர்வு!
தொடரட்டும் உங்கள் பணி!

அன்புடன்,
ஜோதிபாரதி.

வடுவூர் குமார் said...

நன்றி ஜோதிபாரதி.