Wednesday, February 13, 2008

சிங்கப்பூர் சக்கரம்

பிரிட்டனில் உள்ளது போலவே இங்கும் ஒரு சக்கரம் நிறுவி சுற்றுப்பயணிகளை கவர வேண்டும் என்று சுமார் 1.5 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தாக ஞாபகம்.

வரும் ஏபரல் முதல் பொது மக்களுக்கு திறந்து விட எண்ணியிருக்கும் இந்த “சிங்கப்பூர் பிளையர்” சுமார் 42 மாடி உயரம் உள்ளது.இதிலிருந்து (மேக மூட்டம்/தூசி மூட்டம் இல்லாத நாட்களில்) பார்த்தால் மலேசியாவும் & இந்தோனேசியாவும் தெரியும் என்கிறார்கள்.

ஒருவருக்கு இப்போது 29 வெள்ளி கட்டணம் என்று நிர்ணயித்துள்ளார்கள்.மீதி விபரங்கள் அவர்களே சொல்கிறார்கள்,கேட்டுவிடுவோம்.



இது லண்டன் ஹைய் யை விட 30 மீட்டர் உயரம் அதிகம்.

2 comments:

துளசி கோபால் said...

லண்டனில் ச்சும்மா வேடிக்கைப் பார்த்ததோடு சரி. இப்பெல்லாம் தலை சுத்துதுன்னு இதுலேயெல்லாம் போகக் கொஞ்சம் யோசனையாத்தான் இருக்கு.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
இது அவ்வளவு ஸ்பீடு இருக்காது என்று நினைக்கிறேன்.
என்னென்வோ முயலுகிறார்கள்,சுற்றுப்பயணிகளை கவர.