Wednesday, February 20, 2008

எஸ்.ராமகிருஷ்ணன்

எழுதுவது ஏன்?

இப்படிப்பட்ட கேள்வி வாசகனுக்கோ எழுதுபவர்களுக்கோ ஏற்பட்டால்...


இங்கு



போய் பார்க்கவும்.

திரு ராமாகிருஷ்ணனின் எழுத்து எனக்கு ஆனந்தவிகடன் மூலம் தற்செயலாக அறிமுகமானது.நான் விரும்பி படிக்கும் பாலகுமாரனுக்கு அடுத்து இவர் புத்தகங்களை தான் தேடுவேன்.என்ன எழுதினாலும் நம்மையும் அவருடனே கட்டி இழுத்துக்கொண்டு போகும் கலையை அவர் எழுத்தை படிப்பதன் மூலம் அனுபவிக்கலாம்.

மேலே கொடுத்த சுட்டியில் போய் பாருங்கள் பல முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

பி.குறிப்பு: பயர் பாக்ஸில் எழுத்து படிக்க முடியாத அளவுக்கு இருக்கு அதனால் IE மூலம் படிக்கவும.்

2 comments:

காட்டாறு said...

நான் இவர் எழுத்துக்களை படிச்சது கிடையாது. இனி படிச்சிற வேண்டியது தான். :)

வடுவூர் குமார் said...

வாங்க காட்டாறு
நல்ல அனுபவம் கிடைக்கும்,தேடிப் பிடித்து படியுங்கள்.