இதைப்பற்றி ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.இந்த மகா சக்கரம் வரும் 15ம் தேதியில் இருந்து அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு திறந்துவிட இருக்கிறார்கள்.
30 நிமிட நேர பயணத்துக்கு 30 வெள்ளிக்கட்டணம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறிய சலுகை அளிக்கப்பட்டுள்ளதாம்.பலரும் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக குறைப்பட்டுக்கொள்வதை கீழே காணலாம்.
நல்ல கால நிலையில் இந்தோனேஷியாவையும் மலேசியாவின் தென்கோடி முனையையும் காணமுடியும் என்று சொல்கிறார்கள்.
மீதியை அவர்கள் சொல்கிறார்கள்.
நன்றி: வசந்தம் சென்ரல்
2 comments:
உங்க ஃபுரொபைல் படம் சூப்பரா இருக்கு. என்ன கிராபிக்ஸா? நிஜமா ?
வாங்க வெங்கட்ராமன்
அதுவா?
Ice age பார்த்துக்கொண்டு இருக்கும் போது பிடித்தது.
அதை இப்போது தான் மாற்றி வேறு வைத்துள்ளேன்.
Post a Comment