Sunday, April 13, 2008

மொழி சாகுமா?

ஒரு மொழி அதுவும் ஒரு சிறிய மாநிலத்தில் மட்டுமே பரவலாகப்பேசப்படும் மொழி சாகுமா?
அப்படி என்றால் எப்படி சாகும்?

அதை சிங்கை வாழ் தமிழ் பேசும் இந்தியர்கள் எப்படி வாழவைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அது எப்படி சாகும் என்பதையும் சொல்கிறார்கள்,வாருங்கள் கேட்போம்.

கீழே உள்ள நகர்படத்தின் மூலம் காணலாம்.

வரும் 27ம் தேதிவரை சிங்கையில் நடக்கும் வெவ்வேறு தமிழ் மொழிக் கொண்டாடங்களின் ஒரு பகுதி இது.

பார்த்து மகிழுங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்.

2 comments:

கபீரன்பன் said...

கண்டு மகிழ்ந்தேன்.
நல்ல விஷயங்களை சிங்கை தொலைகாட்சியிலிருந்து எடுத்து தொடர்ந்து வழங்கி வருவது நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.
இதில் காப்புரிமை பிரச்சனை யேதும் இல்லையே?
நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க கபீரன்பன்
காப்புரிமை? தெரியலையே.
நல்லவற்றை எடுத்து வழங்குவது அவர்களுக்கு ஒரு விளம்பரம் தானே!!
இதனால் எனக்கு வருமானம் இல்லாதவரை பிரச்சனை இருக்காது என்றே நினைக்கிறேன்.