Monday, April 07, 2008

பரிணாம வளர்ச்சி???!!

பார்க்க பார்க்க சும்ம்மா ஜிவ் என்று ஏறுது..

இது தானா? பரிணாம வளர்ச்சி என்பது?

நாம் காணும் முதல் வளர்ச்சி??



பார்த்து மகிழுங்கள்.

5 comments:

  1. மின் அஞ்சலில் அனுப்பிய நண்பர் திரு பத்மனாபனுக்கு நன்றி.

    ReplyDelete
  2. BBC-இல் ஏப்ரல் ஒன்றாம்தேதி முட்டாளாக்க போடப்பட்டதா இந்த அசைப்படம்?? ;))

    ReplyDelete
  3. ஹோ! அப்படியா CVR!!
    இருந்தாலும் அழகாக செய்திருக்கிறார்கள்.
    நிஜம் போல இருக்கு.

    ReplyDelete
  4. பெங்குவின் பறந்தால்
    ஏன் சாத்தியமில்லை என நினைக்கிறார்கள் ?

    உங்களுக்கு 'குதிரையை பேச வைக்கிறேன்" என்று வாக்கு கொடுத்த‌ அந்த தெனாலி ராமன் கதை தெரியாது என நினைக்கிறேன்.

    அற்புதமான விஷுவல் இமேஜரி. ரசித்தேன்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  5. வாங்க சூரி ஐயா
    எப்போதோ படித்தது,இப்போது ஞாபகம் இல்லை.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?