Monday, April 07, 2008

பரிணாம வளர்ச்சி???!!

பார்க்க பார்க்க சும்ம்மா ஜிவ் என்று ஏறுது..

இது தானா? பரிணாம வளர்ச்சி என்பது?

நாம் காணும் முதல் வளர்ச்சி??



பார்த்து மகிழுங்கள்.

5 comments:

வடுவூர் குமார் said...

மின் அஞ்சலில் அனுப்பிய நண்பர் திரு பத்மனாபனுக்கு நன்றி.

CVR said...

BBC-இல் ஏப்ரல் ஒன்றாம்தேதி முட்டாளாக்க போடப்பட்டதா இந்த அசைப்படம்?? ;))

வடுவூர் குமார் said...

ஹோ! அப்படியா CVR!!
இருந்தாலும் அழகாக செய்திருக்கிறார்கள்.
நிஜம் போல இருக்கு.

sury siva said...

பெங்குவின் பறந்தால்
ஏன் சாத்தியமில்லை என நினைக்கிறார்கள் ?

உங்களுக்கு 'குதிரையை பேச வைக்கிறேன்" என்று வாக்கு கொடுத்த‌ அந்த தெனாலி ராமன் கதை தெரியாது என நினைக்கிறேன்.

அற்புதமான விஷுவல் இமேஜரி. ரசித்தேன்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

வடுவூர் குமார் said...

வாங்க சூரி ஐயா
எப்போதோ படித்தது,இப்போது ஞாபகம் இல்லை.