Saturday, March 29, 2008

துர்கா வீணை வாசித்த கோவிலுக்கு .....

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு நம் சகபதிவர் துர்கா வீணை கச்சேரி நடந்தது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.அப்போது அந்த கோவில் புனரமைப்பு வேலைகளில் இருந்தது.

போன வாரம் அந்த வேலைகள் எல்லாம் முடிந்து குடமுழுக்கு செய்யப்பட்டதை காட்டும் சலனப்படம் கீழே உள்ளது,பார்த்து மகிழுங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

5 comments:

sury siva said...

//இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!//
எனக்குப் புரிகிறதே தங்களைப் பற்றி !

அதிகாலை ஒரு கும்பாபிஷேகம் நிகழ்ச்சிதனை ஒரு செய்தியாகக் கொடுத்திருக்கிறீகள்.
மகிழ்ச்சி. வீணைக்கச்சேரி என்றவுடன் இசைப் பைத்தியம் நான் அங்கு சென்றேன்.
சிங்கை தமிழர் கலாசாரம் நமது தமிழ் மக்கள் கலை உணர்வுகளை முற்றிலும் பிரதிபலிப்பதாக‌
இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை இன்னமும் தமிழ் நாட்டிற்குத் தெரியப்படுத்துங்கள்.

நிற்க. உங்கள் எதிர்பார்ப்பு சரியாகிவிட்டதே !
http://arthamullavalaipathivugal.blogspot.com

இன்னொரு நிற்க.
எனது இன்னொரு பதிவான
http://pureaanmeekam.blogspot.com
ல் சங்க்க்ஷேப ராமாயணத்தின் எளிய தமிழாக்கம் தரப்படுகிறது.
தின்சரி ஒன்று படிக்கும் வகையில். நேரமிருந்தால் வரவும்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

sury siva said...

//சுவாமிகளுக்கு சுட்டி இல்லை. :-))//

ஒரு இடத்தில் இருந்தால் அல்லவா சுட்டி தர இயலும் !
ஓராயிரம் மக்களிடையே தினந்தோறும் ஆன்மீகக் கருத்துகளை அள்ளித் தருபவர்.
எள்ளுக்குள் எண்ணை இருப்பது போல்
எனக்குள் அவன் இருப்பதை சுவாமிகள் அன்றி வேறு எவரும்
இவ்வளவு இனிய எளிய நடையில் சொல்லவும் கூடுமோ ?

எனது பதிவுக்கான சுட்டி தந்தது இதயத்திற்கு இதம் தரும் செயல்.
நன்றி.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com

துளசி கோபால் said...

வலை உலகின் பதிவர் வீணை வாசிச்ச கோயிலுன்னா சும்மாவா???????? :-))))

வடுவூர் குமார் said...

வாங்க சூரி ஐயா..
தொடுப்புகளுக்கு நன்றி.கூடிய விரைவில் வருகிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
பாசக்கார தங்கச்சி படிக்கிறாங்க போல...
இந்த பக்கமே காணும். :-))