கீழே உள்ள படங்கள் எனக்கு தெரிந்தவர் மூலம் ஸ்லைட் ஷோ ஆக வந்தது,அதை பிச்சி தேவையான படங்களை உங்கள் பார்வைக்காக வைத்துள்ளேன்,அனுபவிங்க.
இந்த இடம் இங்கிலாந்து நாட்டில் உள்ளது.
பொறியாளர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு.
மேலேயும் தண்ணி,கீழேயும் தண்ணி,இரண்டிலும் படகு ஓடுது... எப்படி?
முழு வியூவும் உள்ள மற்றொரு படம் கீழே
தொட்டி மாதிரி ஒரு அமைப்பை வைத்து அதனுள் படகை வைத்து...
லேசாக சுத்த வைச்சு
சுத்த வைச்சு
தட்டாமாலையாக சுத்தி சுத்தி படகை மேலே இருந்து ஒரு பக்கம் கீழே இறக்கி மற்றொரு பக்கம் மேலே ஏற்றி
கொண்டு மேலே விட்டுவிடுகிறார்கள்.
இரவில் இப்படி தெரிகிறது.
இது படகுக்காக கட்டப்பட்ட மின் தூக்கியோ???
படங்கள் கொடுத்து உதவிய திரு. பத்மநாபனுக்கு நன்றி.
3 comments:
படங்கள் அருமை சார்.
அடேயப்பா...மனித பிரம்மாண்டம்தான்
எவ்வளவு
மகத்தானது..!
நல்ல பதிவு...சூப்பர்
வாங்க சுரேகா
முதல் வருகைக்கு நன்றி.
Concept எளிதாக தெரிந்தாலும் அதை செயல்படுத்திய விதம் அருமையாக இருக்கு.
Post a Comment