Monday, March 31, 2008

தமிழுக்கு விழா

சிங்கப்பூர் சின்ன நாடு தான் அதில் தமிழர் இனமும் சின்னது தான் ஆனால் அரசாங்க மொழியாக்கப்பட்டதும் அதற்கான மரியாதை தர இந்த அரசாங்கமும் மனிதர்களும் தவறுவதில்லை.

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,தமிழுக்காக 22 நாட்கள் விழா எடுக்கிறார்களாம்.



நன்றி: வசந்தம் சென்ரல்

2 comments:

  1. படத்தைப் பார்க்க முடியலியே..

    ReplyDelete
  2. ரவிசங்கர்
    முடிந்தால் IE யில் பார்க்கவும்.என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
    பிளாக்கரிலா அல்லது யூடூபிலா என்று தெரியவில்லை.
    என்னுடைய விடியோவை என்னுடைய பிளாக் மூலம் சில சமயம் பார்க்கமுடியவில்லை ஆனால் பிறரால் பார்க்கமுடிகிறது.இந்த பிரச்சனை கடந்த சில நாட்களாகத்தான்.
    வீட்டுக்குப் போய் சுட்டி தருகிறேன்.
    நன்றி.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?