Sunday, March 16, 2008

செவ்வாய்க்கு போகலாமா?

வான்வெளித்துறையில் ஆர்வம் உண்டா?

கீழ் உள்ள சலனப்படத்தை பாருங்கள்..




நன்றி: smvans7

இங்கிருந்து அங்கு போய் சேர 7 மாதம் ஆகுமாம்.

9 comments:

  1. நல்ல பதிவு!
    தொடருங்கள்...!

    அன்புடன்,
    ஜோதிபாரதி

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி,ஜோதிபாரதி.

    ReplyDelete
  3. Interesting video!

    Thanks for posting!! :-)

    ReplyDelete
  4. இதை போடும் போதே உங்கள் நினைவு வந்தது,பார்ப்பீர்கள் என்று உள் மனது சொல்லிற்று. நன்றி.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு.

    நாளைக்குத்தான் போகணும் செவ்வாய்க்கு:-))))
    இன்னிக்குத் திங்கள்.

    ReplyDelete
  6. ஒரே நாளில் செவ்வாய்க்கு போக ஆசைபடுகிறீர்களே!! ஞாயமா? :-)

    ReplyDelete
  7. நல்ல பதிவு நான் ரசித்து பார்த்தேன்
    தொடரட்டும் உங்கள் பனி

    ReplyDelete
  8. நல்ல பதிவு நான் ரசித்து பார்த்தேன்
    தொடரட்டும் உங்கள் பனி

    ReplyDelete
  9. நன்றி தென்றல்.
    என்ன வேலை அதிகமோ? இந்த பக்கம் பார்க்கமுடியவில்லை?

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?