Tuesday, March 25, 2008

பாட்டுத்திறன் போட்டி

தமிழ் வானொலி - ஒலி 96.8 ஏற்பாடு செய்திருந்த சிறுவர்களுக்கான பாட்டுத்திறன் போட்டி பற்றிய தொகுப்பு கீழே உள்ள சலனப்படத்தில் பார்க்கலாம்.





நன்றி: வசந்தம் சென்ரல்.

4 comments:

jeevagv said...

போட்டியில் பரிசாக சத்துணவுப் பொட்டலங்களா!?
:-)

வடுவூர் குமார் said...

ஹா! ஹா!
இருக்கலாம் ஜீவா,தெரியலை.
தமிழை எங்கெல்லாம் புகுத்த முடியுமோ அங்கெல்லாம் புகுத்துகிறார்கள் - சிங்கப்பூரில்.

Anonymous said...

சிங்கப்பூரில் நடப்பதை உலகத் தமிழர்களிடம் கொண்டுசெல்கிறீர்கள்.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

(என்னுடைய ID -யைப் பயன்படுத்தி உங்கள் வலைப்பக்கத்தில் பின்னூட்டம் இட இயலவில்லை. ஏன் என்று தெரியவில்லை)


அன்புடன்,
ஜோதிபாரதி.

வடுவூர் குமார் said...

அட! அப்படியா? என்ன பிரச்சனை என்று தெரியவில்லையே..
சில சமயம் இந்த மாதிரி பிளாக்கர் தொந்தரவு தருகிறது.எங்கு பிரச்சனை என்று தெரியவில்லையே.
விபரம் தந்ததற்கு நன்றி.