Tuesday, December 04, 2007

கலக்கல் அலுவலகம்

மேலே சொன்ன மாதிரி ஒரு விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு நமது பதிவர் ஒருவர் இதில் வருபவர் "லக்கி லுக்" என்றார்.
அது யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை....
முடிந்தால் நீங்கள் முயற்சிக்கவும்.



நன்றி: விஜய் தொலைக்காட்சி.

போன இரு பதிவுகளில் சொன்னது போல் இதிலும் குரல் இல்லை,பொருத்துக்கொள்ளவும்.

5 comments:

வெங்கட்ராமன் said...

குமார் சார்.
கூகுள் ரீடரில் இருந்து பக்கத்தை திறக்கும் போது நேரடியாக பின்னூட்டப் பக்கத்திற்கு போகிறது.

ஏற்கனவே இரண்டு மூன்று முறை இப்படித் தான் ஆனது. கொஞ்சம் பார்க்கவும்.

வெங்கட்ராமன் said...

பதிவில் கொடுத்த தள முகவரி சரியாக இல்லை.

http://http//enularalkal.blogspot.com/2007/12/blog-post.html

லக்கிலுக் said...

அண்ணா! என்னை நேரில் பார்த்தவர் நீங்கள். இந்த வதந்தியை நீங்களும் நம்பலமா? :-(

அந்த விளம்பரத்தில் வந்தவர் என்னுடைய போலியாக இருக்கலாம். என்னுடைய ஈ.எஸ்.பி.பவர் மூலமாக இந்த உண்மையை கண்டறிந்தேன்.

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்
இதென்ன புது பிரச்சனையாக இருக்கே.
கூகிளாண்டவரிடம் தேடி முடிந்தவரை செய்கிறேன்.
நன்றி
ஆமாம் அந்த சுட்டி வேலை செய்யவில்லை. காலை அங்கிருந்து தான் எடுத்தேன்.

வடுவூர் குமார் said...

வாங்க லக்கிலுக்
உங்க விடியோவை முதன் முதலில் இணையத்தில் ஏற்றியது நானாகத்தான் இருக்கும்.இந்த விடியோவில் அல்ல.
முன்பு ஒரு முறை மக்கள் தொலக்காட்சியில் சிறில் அலெக்ஸ் பேட்டி வந்த போது போட்டேன் அப்போது அவர் பின்னால் நீங்கள் இருக்கிறீர்கள்.பலரும் கவனிக்க மறந்துவிட்டார்கள்.அதில்,உங்கள் கலர் சட்டையே உங்களை காண்பித்துகொடுத்துவிடும். :-))
அந்த பதிவு வந்த போது,ஒப்பனையில் இருக்கிறீர்களோ என்று நினைத்தேன்.
இல்லையா?
போச்சுடா!!