Monday, April 07, 2008

தமிழ் பேசும் அமைச்சர்

போன 5ம் தேதியில் இருந்து சிங்கப்பூரில் தமிழுக்காக விழா ஒன்று நடந்துவருகிறது,அது 27ம் தேதிவரை நடக்க இருக்கிறது.

நேற்று நடந்த இந்த விழாவில் இங்குள்ள தொழிற்துறை அமைச்சர் பேசும் அழகான தமிழை கேளுங்கள்.போன வருடத்தில் இவர் இப்படி பேச மிகவும் கஷ்டப்பட்டார்.பிரத்யோக பயிற்சி எடுத்துக்கொள்கிறார் போலும்,அசத்துகிறார்.

பாருங்கள்.


வாழ்த்துக்கள்: தொழிற்துறை அமைச்சர் திரு ஈஸ்வரன்.



நன்றி:வசந்தம் சென்ரல்

4 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வசந்தம் சென்ரலின் இணையத்தூதுவராக உங்களைப் பரிந்துரைக்கிறேன் :)

**

அமைச்சரின் முயற்சி பாராட்டத்தக்கது.

வடுவூர் குமார் said...

ஹா! ஹா!
அவுங்க கேள்வி கேட்காம இருந்தா சரி.
போன வருடம் எல்லாம் இவர் பேச்சை கேட்டால் கொடுமையாக இருக்கும் இப்போது எவ்வளவோ பரவாயில்லை.
நன்றி,ரவிசங்கர்.

Anonymous said...

Very nice, expecting more like this in future.
Thank you.

-Kalaiyagam
http://kalaiy.blogspot.com

வடுவூர் குமார் said...

முதல் வருகைக்கு நன்றி, கலையகம்.