Friday, April 18, 2008

சென்னை - புதிய முகம்

நாளுக்கு நாள் சென்னையின் முகம் மாறிக்கொண்டு வருகிறது.

நேற்று மின்வண்டி எடுக்கும் நேரத்தில் ஒரு ஓரத்தில் இந்த மாதிரி ஒன்றை நிறுத்திவைத்திருந்தார்கள்,என்ன ஏது என்று பார்க்கும் வரை அதன் பக்கம் மனித சஞ்சாரமே இல்லை.

ஆதாவது வரிசை பிடித்து நிற்காமல் ஸ்மார்ட் கார்ட் கொண்டு பயணச்சீட்டு வாங்க வைத்துள்ளார்களாம்.அதிலும் ஏதோ குளருபடிகள் நிகழ்வதால் அந்த பக்கம் மக்கள் கூட்டமே இல்லை.




அதிலும் ஆறுதலான விசேஷம் என்னவென்றால்... தமிழ் பரவலாகப்பட்டிருப்பது தான்.

4 comments:

கிஷோர் said...

தலைவா, படம் தெரியவில்லை. சரி செய்யவும்.

வடுவூர் குமார் said...

இப்ப தெரியுதே கிஷோர்!!
பிளாக்கர் பிரச்சனையோ என்னவோ??

கிஷோர் said...

சூப்பர் தலைவா. இப்ப நல்லா தெரியுது. ஸ்மார்ட்கார்ட்னா எது மாதிரி? நம்ம சிங்கப்பூர் மாதிரியா? அப்ப access gate வச்சிருக்காங்களா?

வடுவூர் குமார் said...

வாங்க கிஷோர்
150 ரூபாய்க்கு வாங்கி கார்டுக்காக 50 ரூபாய் பிடிப்பு தொகை போக 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.
நம்மூர் கார்ட் மாதிரி இல்லை என்று நினைக்கிறேன்,சரிவர தெரியவில்லை.
என்னது நுழைவாயில் கேட்டா!!! அங்கு தான் பெரிய ஓட்டை.
எப்போது போலும் ஸ்டேஷன் உள்ளே அதுவும் பிளார்பார்ம் உள்ளே தான் இதை வைத்துள்ளார்கள். :-)