Friday, April 11, 2008

நெகிழி ஆட்டம்

நெகிழி அதாங்க பிளாஸ்டிக்கை வைத்து யார் யாரோ என்னென்னோவோ செய்யும் வேலைகளில் இது வித்தியாசமாக இருக்கு பாருங்க.

கீழே ஓடும் ரயிலின் மூலம் வெளியேற்றப்படும் காற்றை வைத்து ஒரு ஆட்டம் போடுவதை கீழே உள்ள சலனப்படத்தில் பாருங்கள்.




நன்றி:வசந்தம் சென்ரல்

5 comments:

இலவசக்கொத்தனார் said...

சூப்பரா இருக்குங்க.

சலனப்படம் என்பதை விட நகர்படம் என்பது இன்னும் எளிதாக இருப்பது போல் தோன்றுகிறதே. இல்லையா? :)

வடுவூர் குமார் said...

இருக்கலாம் இ.கொத்தனார்.
எது சரியான மொழிபெயர்ப்பு?
நகர்படமா/ சலனப்படமா?

Kartook said...

this is thing is really Disturbing to view your Block

கபீரன்பன் said...

நல்ல யுக்தி, நல்ல ஒரு சலனப் படம்!
சலனப்படம் என்பது திரைப்படங்களுக்கு அந்த காலத்திலேயே பயன்படுத்தப்பட்டது. அது இங்கும் பொருந்தும்.
ப்ளாஸ்டிக் என்பதற்கு நெகிழி என்று மொழிபெயர்ப்பா ? புது விஷயம் எனக்கு. நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க கபீரன்பன்,
நெகிழி - பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வழக்கத்தில் காணப்படுகிறது.
சலனப்படம் - நகர் படம் எது சரி என்று தெரியவில்லை.