Saturday, March 22, 2008

தமிழன் தொலைக்காட்சி

கேள்விப்பட்ட ஒரு செய்தி...

இதில் தமிழ் செய்தி வாசிப்பவர்கள் பலர் புதியவர்கள் அதுவும் சரியான முன் அனுபவம் இல்லாதவர்கள் பலர் போலும்.

படஜெட் கூட்டத்தொடர் பற்றிய செய்தியில்..

9.25 க்கு ஆரம்பித்த கூட்டத்தொடர் என்பதை ஒன்பது புள்ளி இருபத்தைந்துக்கு ஆரம்பித்து என்று படித்தார்களாம்.

இது எப்படியிருக்கு??

2 comments:

Veera said...

ரொம்ப தெளிவாத்தான் இருக்காய்ங்க!!

வடுவூர் குமார் said...

வாங்க வீரசுந்தர்
முதல் வருகைக்கு நன்றி.
தமிழ் - தமிழனில் விளையாடுகிறதாம்.
ஒரு சிட்டிங்க்கு 200 ரூபாய் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்னவோ!