இந்தியன் ஏர்லயன்ஸ்
இங்கு சிங்கையில் இவர்கள் போடும் ஒரு விளம்பரத்தை பற்றி சில மாதங்களுக்கு முன்பு இங்கு போட்டிருந்தேன்.
நேற்று தான் கவனித்தேன்.அந்த விளம்பரத்தின் கடைசியில் ஒரு பெண் குரல்
"Indian Airlines "NOW" become Indian"
இதுக்கு முன்னாடி இந்தியன் ஏர்லயன்ஸ் இந்தியாவுடையது இல்லையா?
தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க.
குழம்பிப்போயிருக்கேன்
7 comments:
எழுதிக்கொள்வது: இன்பா
ஒன்றும் இல்லை, 'இந்தியன் ஏர்லயன்ஸ்' என்பது 'இந்தியன்' என்று பெயர் மாற்றம் அடைந்திருக்கிறது. மேலதிக விவரங்களுக்கு ...
http://www.rediff.com/money/2006/jan/25bspec.htm
18.43 29.9.2006
'இந்தியன் ஏர்லைன்ஸ்' பேர சில மாதங்களுக்கு முன்னால 'இந்தியன்' அப்படின்னு சுருக்கமா மாத்திட்டாங்க.
எழுதிக்கொள்வது: இலவசக்கொத்தனார்
நிஜமா கேட்கறீங்களா இல்லை கிண்டலான்னு புரியலையே. இந்தியன் ஏர்லையன்ஸ் அப்படின்னு இருந்த பேரைத்தானே இந்தியன் அப்படின்னு மாத்தி இருக்காங்க.
21.58 29.9.2006
விளம்பரத்தை மட்டும் அனுபவிங்க. அதுலெ பிரயாணம் செய்யற அனுபவம் மட்டும் வேணாம்.
சொல்லிப்புட்டேன்.... ஆமா...
வாங்க துளசி
இனிமே மேலோட்டமாக பார்க்கிறேன்.:-))
இன்பா- சுட்டிக்கு நன்றி.
ஏங்க விளம்பரத்துல இப்படி குழப்புறாங்க?
இங்கு கேட்டதால் "தெளிந்தேன்",இன்னும் எத்தனை பேர் என்னை மாதிரி குழம்பிப்போயிருக்காங்களோ?
இலவச கொத்தனார்,பெத்தராயுடு & இன்பா -முதல் வருகைக்கு நன்றி.
நீங்க போவது மலேசியன் ஏர்லயன்ஸா அல்லது இந்தியனா??
இப்படியாராவது கேட்டால் குழப்பமாக இருக்காது??
கொடுமையடா சாமி!!
Post a Comment