துபாயில் யாரும் அழகு பார்த்துக்கொள்ள கண்ணாடி வைத்துக்கொள்ள வேண்டாம் அவசரத்துக்கு என்றால் 4 வீல் வண்டியின் பின்பக்கத்தில் இருக்கும் சக்கரத்தின் மூடியில் பார்த்துக்கொள்ளலாம் அல்லது இன்னும் விலை உயர்ந்ததாக வேண்டும் என்றால்......கீழே பாருங்கள்.
ஒரு கட்டிட அளவுக்கு கண்ணாடி,எதிர் திசையில் உள்ள கட்டிடம் முகப்பில் உள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கிறது.
இக்கட்டிடம் கராமா என்ற பகுதியில் உள்ளது.பேருந்தில் இருந்து இறங்கியவுடன் மாலை வெய்யிலில் அழகாக தெரிந்ததை அப்படியே சுட்டுத்தள்ளிட்டேன்.
4 comments:
இது ட்ராபிக் பிரச்சினை ஆகாதா?
வாங்க திவா
இதுவரை பிரச்சனையில்லை போலும்.
புகைப்படம் அருமையா இருக்குங்க
நன்றி தமிழ்நெஞ்சம்.
Post a Comment