சில நாட்களுக்கு முன்பு நம்பதிவர் ஒருவர் எல் சி டி தொலைக்காட்சி பற்றி எழுதியிருந்தார் அதில் எனக்கு நினைவிருந்த வரை 62" வரை சொல்லியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள Fish Round about க்கு பக்கத்தில் உள்ள ஒரு கடையில் 103" க்கு ஒரு தொலைக்காட்சி வைத்திருந்தார்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது அருமையாக இருந்தது.
இத்தொலைக்காட்சி வீட்டு உபயோகத்து சரிப்பட்டு வரும் என்று தோனவில்லை.உபயோகப்படுத்திதான் ஆகவேண்டும் என்றால் இதற்காகவே தனியாக ஒரு பெரிய வரவேற்பறை கட்டவேண்டி வரும்.
3 comments:
ஆகா புதிய செய்தி!
103" ஆஆஆவ்.... இப்பவே கண்ணைக் கட்டுதே...
வாங்கிப் பாருங்க தமிழ்நெஞ்சம் - கண்ணை மூடக்கூட முடியாது அவ்வளவு அருமையாக இருக்கு.
Post a Comment