Sunday, March 01, 2009

சிகரங்கள் (2000)

சமீபத்தில் தமிழக அரசின் "கலைமாமணி" பட்டம் வாங்கிய திரு சுகி சிவத்துக்கு நம் வாழ்த்துகள்.
இரண்டாயிரம் வருடத்தில் நடந்த இந்த நிகழ்வை யாரோ ஒரு புண்ணியவான் கூகிள் விடியோவில் போட்டிருந்தார்.பல முறை தொடர்ந்து பார்க்கமுடியாமல் இணையம் சதி செய்தது,சரி இறக்கி பிறகு பார்க்கலாம் என்றாலும் 57 நிமிட நகர்படம் 35 நிமிடம் தான் ஓடியது.

தன்முனைப்பை வலியுருத்தும் திரு சுகி சிவத்தின் பேச்சை கேட்ட பிறகும் அதற்கு மதிப்பு கொடுத்து, விட்டு விடாமல் முயற்சித்து தரவிறக்கி இப்போது தான் கேட்டு முடித்தேன்.சுமார் 1 மணி நேர உரை என்றாலும் அதில் சில எனக்கு பிடித்திருந்ததை வெட்டி இங்கு போட்டுள்ளேன்,பார்த்து மகிழுங்கள்.




சம்பாத்தியம் பற்றி



ஓட்டப்பந்தயம் (கர்பத்தினுள்)



நன்றி:அலை ஓசை.

9 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்த விழாவிற்கு நானும் வந்திருந்தேன் வடுவூராரே!

jeevagv said...

சுட்டி கேட்க வேண்டும் என நினைத்தேன், நீங்களே கொடுத்து விட்டீர்கள், மிக்க நன்றி!

வடுவூர் குமார் said...

வாங்க ஜோதிபாரதி,வெள்ளையும் சொள்ளையுமா ஒரு பிரேமில் நீங்கள் மாதிரி தெரிந்தீர்கள்,வீடியோவில் அளவு சிறியதாக இருந்ததால் துல்லியமாக பார்க்கமுடியவில்லை.அதை பார்க்கும் போது உங்கள் ஞாபகம் வந்தது ஆனால் அப்போதே சிங்கை வந்துவிட்டீர்களா எனபதும் ஞாபகம் இல்லை.
இன்னும் முஸ்தாபாவில் விசிடி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

வடுவூர் குமார் said...

தேடுவதில் சிரமம் உள்ளவர்களுக்காக...இங்கு சொடுக்குங்கள்.
suki என்று போட்டால் வேறு விடியோக்களை கொடுப்பதால் மேலே சுட்டி கொடுத்துள்ளேன்.

வடுவூர் குமார் said...

ஜீவா உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் நான் தேடிய சுட்டி கொடுத்துள்ளேன்.பார்த்து மிகிழுங்கள்.நன்றி.

வடுவூர் குமார் said...

பாகம் 1

கோவி.கண்ணன் said...

இந்த நிகழ்ச்சியை நான் நேரடியாகவே பார்த்தேன். சாலமன் பாப்பையாவும் வைரமுத்துவும் கூட வந்திருந்தார்கள்

வடுவூர் குமார் said...

ஓ! அப்படியா?

Kumar said...

Where is Papaya and Vairamuththu speech?