Saturday, July 05, 2008

துபாய் பதிவுகள்.

இதற்கு முந்தைய பதிவு இங்கே.

சரி நமக்கு துபாய் சான்ஸ் அடிக்கப்போகிறது என்ற நினைப்பில் விபரங்கள் தேட.... முதலில் ஞாபகத்துக்கு வந்தது நமது வலைப்பதிவுகள் தான்.

ரொம்ப நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் துபாய் பற்றி எழுதிய பதிவு ஞாபகத்துக்கு வந்தாலும் பெயர் ஞாபகம் வரவில்லை.
லொடுக்கா?
சுல்தான் பாயா?
குசும்பனா?
அபி அப்பாவா?
இம்சை அரசியா? அல்லது
ஜெலிசாவா? என்று குழம்பி கூகிளில் தமிழில் தேடினேன்.
என் தேடலுக்கு சரியான ஆளை கூகிள் அடையாளம் காட்டவில்லை அதன் இரண்டாவது பக்கம் வரை.

துபாயைப் பற்றி முதன் முதலில் நான் படித்த பதிவு இது தான். அன்பர் லொடுக்கு பாண்டியோடது. :-) ஜீன் 27 (2007) யில் போட்ட பதிவு.

அதன் பிறகு ஒவ்வொன்றாக வந்தது.

யாராவது பெயர் விட்டுப்போயிருந்தால் அடிக்காமல் இருக்க இங்கே பாருங்க,மொத்தமாக இருக்காங்க.

வல்லியம்மாவையெல்லாம் கணக்கில் எடுக்கமுடியாது. :-))

என்னுடைய முதல் நேர்காணலின் போது ஓரளவு பேசிமுடித்திருந்தாலும்,சம்பள விஷயத்தில் முடிவாக முடிவெடுக்கவில்லை,அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.இது ஞாபகம் வந்ததும் அதன் தொடர்பில் உள்ள விபரங்களை தேடினாலும் ஒன்றும் சுலபமாக இல்லை.துபாயை பற்றிய அவ்வளவு நேர்த்தியான விபரங்கள் இணையத்தில் எனக்கு கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சில உறவினர்கள் அங்கு வசிப்பதாகவும் அவர்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்து அதன் மூலமும் சில உபயோகமான விபரங்கள் கிடைத்தது.அவற்றில் சில..

What type of accommodation is available for single or family type and range of rents?What are the conditions?

You get sharing accomodation for bachelors, or you could share a single room some family if you wish to take a whole room. bachelors are not permitted to rent a whole house. the rent ranges from 1500 for sharing a room with two others or between 3000 to 3200 for renting a single room in a decent place in dubai. if you could move to sharjah, the rent is comparitively cheaper but the travel time is more. you do not have any public transport from sharjah to places in dubai.

Utility and other expenses.Is veg food available widely?(Singapore conditions are different)

It depends on the individual taste and requirements. one time southindian meal at saravana bhavan would cost you AED 12.00 this i am giving you to get some idea. i feel anything between 1000 and 1200 should be more than enough for your utility and food expenses.
telephone is one of the major cost here.

Transportation costs

If you know diriving and if you could get your licence (it is very difficult and time consuming and expensive) travelling cost is less, depending upon where you are going to stay and where you are going to work. public transport is not much in use.

Reg. visa,should look for any specific clarification?

Is it a work permit / residence visa or temporary work permit visa please note that if it is a residence visa, and if you need to cancel the visa or transfer the visa, you can do it on payment of AED 5500 + other documentation charges. now you let me know what is your status in Singapore .is this posting for a short period or a permanent in nature.

In general,what else benefits can I expect?

Please check in what currency you are going to be paid here in Dubai as on a personal note, do not accept your payment in Dollors as the value is depreciating day by day. If they can pay you in Euros, it is the best.secondly, if you can ask your employer to provide you family status bachelors accomodation, it would be most suited to you as then you would not have much problem of renting a house which is the most expensive thing in dubai.
please ensure you get family status in your visa or else getting your family makes all the more difficult.

ஓரளவுக்கு என்னுள் எழுந்த சந்தேகங்கள் இதனால் நிவர்த்தியடைந்தது.இன்னும் விபரங்கள் தேவையென்றால் கீழே உள்ள சுட்டிகளை சொடுக்குங்கள்,தமிழில் விபரங்களாக இருக்கு.கொடுத்த நம் பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.

கலைவாணி
ஜமாலன்
குசும்பு
சுல்தான் பாய்


சரி, என் கதைக்கு அடுத்த பதிவில் வருகிறேன்.

No comments: