இதன் நாட்கள் பல வருடங்களாகவே எண்ணப்பட்டுவந்தாலும் அவ்வப்போது இந்த மாதிரி வண்ணப்பூச்சு பூசி அதன் அழகை காட்டி அதன் நிலைத்தன்மையை காட்டிக்கொண்டு இருக்கிறது.
தியாகராய நகரில் தள்ளுவண்டிகளுக்கு பின்னால் ஒளிந்திருந்தது.
மின்னஞ்சலில் துரிதம் இருந்தாலும், காகித கடிதத்தின் உணர்ச்சிபூர்வம் வருவதில்லை. வருடத்துக்கு ஒரு முறையாவது தபாலில் கடிதம் எழுத வேண்டும்., அன்பானவர்களின் அன்பை கடிதத்தில் ருசிக்க. உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.
4 comments:
வணக்கம் சார்,
நான் செந்தில் குமார் , 27, சிவில் , ஊரு திருநெல்வேலி, இப்போ சிங்கப்பூர்ல புக்கித் பாத்தொக் , உங்களுக்கு பக்கத்து ஏரியா, உங்க பதிவ கொஞ்ச நாளா படிச்சுட்டு வரென் , உங்கள சந்திக்கணும், பாக்கலாமா?
தொடர்க்கு : +6581597535
வாங்க செந்தில்குமார்
இப்போது சென்னையில் உள்ளேன்,அங்கு வந்ததும் அழைக்கிறேன்.
மின்னஞ்சலில் துரிதம் இருந்தாலும், காகித கடிதத்தின் உணர்ச்சிபூர்வம் வருவதில்லை. வருடத்துக்கு ஒரு முறையாவது தபாலில் கடிதம் எழுத வேண்டும்., அன்பானவர்களின் அன்பை கடிதத்தில் ருசிக்க. உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,அறிவகம்.
Post a Comment