Tuesday, July 15, 2008

பேருந்து நிறுத்தும் இடம்!!

தைரியம் இருந்தால் இதனுள் இருந்துகொண்டு பேருந்துக்கு காத்திருக்கலாம்.

தில்லை கங்கா நகரில் இன்று காலை எடுத்தது.

பெரிதாக்கி பார்க்க அதன்மீது சொடுக்குங்கள்.

5 comments:

rahini said...

தையிரியம் இருக்கு போகும் போது பார்ப்போம்

rahini
germany

rahini said...

nalla paadal koduththathukku nanri

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி ராகினி.

தென்றல்sankar said...

அப்புறம் ஆம்புலன்ஸ் நிற்கிற இடமாயிடும்.

வடுவூர் குமார் said...

வாங்க சங்கர்
இப்பவே பக்கத்தில் நிறுத்திவைக்கலாம்.