Saturday, June 28, 2008

ஒளிரும் புழுக்கள்.

நம்ம சகபதிவர் துளசி கோபால் குகைக்குள் போனதையும் அங்குள்ள ஒளிரும் புழுக்களைப் பற்றியும் இங்கு சொல்லியிருந்தார்.இதை படிக்கும் போது பிபிசி யில் போட்ட ஒரு நகர் படம் ஞாபகம் வந்தது அது உங்கள் பார்வைக்காக...

இதை எப்படி வெட்டிப்போட்டேன் என்பதை என்னுடைய லினக்ஸ் பதிவில் சொல்கிறேன்.



நன்றி: பிபிசி

4 comments:

துளசி கோபால் said...

வாவ்............

நானும் இப்பத்தான் பார்க்கிறேன் இது எப்படி இருக்குமுன்றதையே.

குகையில் இருட்டில் ஒட்டிப்பிடிச்சு மின்னுவது இப்படியா இருக்கு!!!!!

நன்றி குமார்.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
இன்னும் இருக்கு ஆனால் இந்த அளவு போதும் என்று வெட்டிவிட்டேன்.

Vijay said...

பதிவுக்கு மிக நன்றி, உங்கள் லினிக்ஸ் பதிவும் பார்த்தேன். மிக அழகிய விளக்கம். நன்றி குமார்.

வடுவூர் குமார் said...

நன்றி விஜய்.