Tuesday, June 03, 2008

நாக்கு சுழல மறுக்கிறது.

நம்மில் பலருக்கு "ழ" வர மறுப்பது போல் இங்கிருக்கும் பல சீனர்களுக்கு "ர" வராது,அதுவும் கொஞ்சம் வயதானவர்களுக்கு அதுவும் ஆங்கில வாசனை கொஞ்சம் குறைவாக இருக்கும் இந்த மாதிரி ஆன்டிகளுக்கு ரொம்பவே படுத்தும்.

இங்குள்ள ஆங்கில வானொலியில் சில வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி கூப்பிட்டு கலாய்ப்பாங்க, அதில் ஒன்று தான் இது... கேட்டு மகிழுங்கள்.



இதுல கேட்க முடியாட்டி கீழே மற்றொரு தொடுப்பு.

98.7FM Funny talk.. Hehehe!! -

small காக்/big காக் என்பதை கேட்டு முகம் சுளிக்கவேண்டாம். அது "coke" ங்க. :-)

4 comments:

Keddavan said...

பாவம் அந்த சைனிஸ் ஆன்டி.. தன்னை வைச்சு இவங்க காமெடி கீமெடி செய்றத பற்றி தெரியமா அப்பாவியாக கதைச்சிட்டு இருக்காங்க..

வடுவூர் குமார் said...

வாங்க ராஜீபன்
இதே மாதிரி பலரை கலாய்ச்சிருக்காங்க,அதெல்லாம் எங்கிருக்கு என்று தேடனும்.
முதல் வருகைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

கலி லைஸ் > கறி ரைஸாம் !!!

என்ன கொடுமை சார்

வடுவூர் குமார் said...

பாவங்க பாட்டி... கோவி.விட்டுவோம்.